பேட்ட பட நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! அப்படி என்ன வீடியோ என்று நீங்களே பாருங்கள்.

பேட்ட பட நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! அப்படி என்ன வீடியோ என்று நீங்களே பாருங்கள்.


malavika-mohanan-kavarchi-video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படம் தமிழகத்தில் மட்டும் பல கோடி கணக்கில் வசூல் செய்துள்ளது. 

இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய 'பியாண்ட் த கிளவுட்ஸ்'படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். 

நடிகை மாளவிகா மோகனன் கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே இடம்பிடித்தார். 

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட்  புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.