வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
சேலையில் முன்னழகை ஓப்பனாக காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த மாளவிகா மோகன்.! வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்த பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் மாளவிகா மோகனன்.
தற்போது விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் நடைபெற்றன.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் பொழுதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மாளவிகா மோகனன். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் முன்னணியில் இருக்கும் ரசிகர்களை கட்டி இழுத்து வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.