தங்கலான் படபிடிப்பின் போது மாளவிகா மோகனனுடன் விக்ரம் செய்த செயல்... லீக்காகிய புகைப்படம்.!? படக்குழுவினர் அதிர்ச்சி.!!

தங்கலான் படபிடிப்பின் போது மாளவிகா மோகனனுடன் விக்ரம் செய்த செயல்... லீக்காகிய புகைப்படம்.!? படக்குழுவினர் அதிர்ச்சி.!!


malavika-mohana-posted-her-photos-captured-by-vikram

புரட்சிகரமான படங்களை இயக்கி வரும் பா ரஞ்சித் தற்போது 'சார்பட்டா' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து விக்ரம் கதாநாயகனாகவும், மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோடு கதாநாயகிகளாகவும், பசுபதி, ஹரி கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

தங்கலான்

மேலும் ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு தங்கலான் திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலார் பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் வரலாற்றுப் பின்னணியை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தங்கலான் திரைப்படம் கே ஜி எஃப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்ப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

இதன்படி மாளவிகா மோகனன் படத்தில் பழங்குடி இன மக்களின் தலைவியாக நடித்து வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மாளவிகா மோகனன் உடல் முழுவதும் டாட்டூவுடன் டெரர் லுக்கில் காணப்பட்டார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.

தங்கலான்

இந்நிலையில், மாளவிகா மோகனன் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு புகைப்படம் பதிவிட்டு உயிரிழந்தார். அதில் டாட்டூ எதுவும் இல்லாமல் நார்மல் லுக்கில் இருந்தார் அந்தப் பதிவில் அருகிலேயே இப்படி ஒரு புகைப்படக் கலைஞர் இருந்தால் அழகாக புகைப்படம் எடுக்கலாம் என்று சியான் விக்ரமை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தின் கீழ் நடிகையுடன் சியான் விக்ரம் செய்யும் செயல் என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்