சினிமா

ஓ.. ப்ரேமம் பட நாயகியின் காதலன் இவர்தானா? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

Summary:

madona sebastian with her boy friend

மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெட்ரா படம்  ப்ரேமம். இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்ட்டின்.
தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த  இவர்,தமிழில் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் கவண், பா பாண்டி, ஜூங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும் தற்போது தமிழில் சசி குமார் நடித்து வரும் கொம்பு வெச்ச சிங்கம் படத்திலும் நடித்து வருகிறார்.

madonna sebastian க்கான பட முடிவு

இந்நிலையில் மடோனா, இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் "சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும். அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது எனது அதிர்ஷ்டம்" எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தையும் பதிவையும் பார்த்த ரசிகர்கள்  இவர் தான் உங்கள் காதலரா என கேட்டு வருகின்றனர்.


 


Advertisement