பிரபல நடிகை 70 வயது இயக்குனருடன் காதல்! ரசிகர்கள் அதிர்ச்சி!



Love with 70-year-old director Fans shocked

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் இயக்குனர் மகேஷ் பட். இவர் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று தான் தனது 70 தாவது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் இவர் தான் அலியா பட்டின் தந்தை ஆவார்.

பிரபல பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி அவர்கள் இயக்குனர் மகேஷ் பட்டின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடிகை ரியா சக்ரபோர்த்தி இயக்குனர் மகேஷ் பட் அவர்களுடன் சேர்ந்து மிகவும் நெருக்கமாக மகேஷ் பட்டின் படுக்கையறையில் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

மேலும் நடிகை ரியா சக்ரபோர்த்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை ரியா சக்ரபோர்த்தி அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் நீங்கள் என்மீது காட்டிய அன்பிற்கு மிகவும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பின்பும் நடிகை ரியா சக்ரபோர்த்தி என்மனதை நீங்கள் சிறகடிக்க வைத்து விட்டீர்கள் என்றும் ஐ லவ் யூ என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த இன்ஸ்டாகிராம் வாசிகள் நடிகை ரியா சக்ரபோர்த்தியை பார்த்து உங்களுக்கு 70 வயது முதியவருடன் இன்னும் காதலா என்று கிண்டலடித்து வருகின்றனர்.