லவ் டுடே நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா.?Love today heroine brother photo viral

தமிழில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹூட் அடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த படத்தில் ஹீரோயினாக இவானா நடித்திருந்தார். சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வசூலில் 100 கோடி வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் லவ் டுடே திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறதாம். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி இவானா ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 

அவர் யார் என்று அனைவருக்கும் குழப்பம் நிலவி நிலையில் அவர் வேறு யாரும் இல்லை இவானாவின் டுவின் பிரதர் என்பது தெரியவந்துள்ளது. ஆம் இவானாவுடன் பிறந்த இரட்டை சகோதரர் லியோ தான் அவர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.