ரெண்டுமே சும்மா அள்ளுதே! பளபளக்கும் பளிங்கு மேனி! கிக்கேத்தும் லுக்கில் இளசுகளை தவிக்கவிடும் லாஸ்லியா!!

ரெண்டுமே சும்மா அள்ளுதே! பளபளக்கும் பளிங்கு மேனி! கிக்கேத்தும் லுக்கில் இளசுகளை தவிக்கவிடும் லாஸ்லியா!!



losliya-hot-video-viral

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அவர் தனது க்யூட்டான சிரிப்பு, அழகான இலங்கை தமிழால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. லாஸ்லியா ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷ் உடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார். 

இதற்கிடையில் ரசிகர்களை கவர லாஸ்லியா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் புடவை மற்றும் தாவணி பாவாடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எது நன்றாக இருக்கிறது என்பது போல கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.