என்ன ஒரு அழகு! லாஸ்லியாவையே மிஞ்சிய அவரது தங்கைகள்!! வைரலாகும் செம கியூட் புகைப்படம்!!

என்ன ஒரு அழகு! லாஸ்லியாவையே மிஞ்சிய அவரது தங்கைகள்!! வைரலாகும் செம கியூட் புகைப்படம்!!


losliya-family-photo-leaked

  பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார்.

bigboss

அவரது பந்தா இல்லாத குழந்தைத்தனமான பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத  குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒலிபரப்பப்படும் பாடலுக்கு இவர் போடும் நடனத்தை பார்பதற்காகவே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் இவருக்கென லாஸ்லியா ஆர்மியும் உருவானது.

இவ்வாறு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வரும் லாஸ்லியாவின் அழகிய குடும்ப புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

bigboss