மொட்டை மாடியில் இடையழகை எடுப்பாக காட்டி புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

மொட்டை மாடியில் இடையழகை எடுப்பாக காட்டி புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!



Losliya cute photo shoot photos viral

இலங்கை தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராக மக்களிடையே அறிமுகமானார் நடிகை லாஸ்லியா.அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் வீட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களுக்குள் இவருக்கு ஏகப்படியான ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது. மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார்.பின்னர் இவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் படத்திலும் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்துள்ளர்.

சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது தனது இடுப்பு அழகை எடுப்பாக காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

Los liya

Los liya