BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இறுதியாக தனது அப்பாவிற்கு லாஸ்லியா கொடுத்த சர்ப்ரைஸ்! தீயாய் பரவும் வீடியோவால் கண்கலங்கும் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 3ன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அதனைத் தொடர்ந்து அவருக்கு பெரும் ஆர்மி உருவானது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியா தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இருந்தநிலையில் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் காலமானார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் லாஷ்லியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் இறுதியாக தந்தையர் தினத்தன்று தனது அப்பாவிற்கு வாழ்த்து கூறி லாஸ்லியா வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.