அடேங்கப்பா! லாஸ்லியாவா இது? அபிராமியிடம் சேர்ந்து செய்யும் காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!

அடேங்கப்பா! லாஸ்லியாவா இது? அபிராமியிடம் சேர்ந்து செய்யும் காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!


Loasliya and abi playing with puppies

oபிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
 
மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் தொகையை பெற்றார். மேலும் நடன இயக்குனர் சாண்டி இரண்டாவது இடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும்,  லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். 


 abirami
மேலும் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அபிராமி. இவர் வீட்டிற்குள் நுழைந்த சிலநாட்களிலேயே கவின், முகேன் என காதல் சர்ச்சைகளில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் நாளடைவில் தனது தவறை புரிந்து கொண்டு அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

 பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சிறிது ஒட்டாமல் இருந்தாலும் நாளடைவில் அபி நெருக்கமாக பழகியது லாஸ்லியாவிடம்தான். மேலும் அபிராமி லாஸ்லியாவிடம் தன்னை சகோதரியாக ஏற்றுக் கொள்ளும்படியும் கூறி மிகவும் அன்பாக பழகி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியா அபிராமியுடன் அவரது வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் இருவரும் ஒன்றாக நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடி உள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.