சினிமா

என்ன.. மறுபடியும் நடிகை லட்சுமி மேனன் இப்படி ஆகிட்டாங்களே.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

என்ன.. மறுபடியும் நடிகை லட்சுமி மேனன் இப்படி ஆகிட்டாங்களே.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டான கும்கி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை லட்சுமிமேனன். இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அவர் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்திருந்தார். பின்னர் சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் அண்மையில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் லட்சுமி மேனன் உடல் எடையை குறைந்து செம ஸ்லிம்மாக  இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்படுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.


Advertisement