சினிமா

2.௦ வில்லனுக்கு லேடி ரஜினியால் நிகழ்ந்த சோகம் - வீடியோ உள்ளே!

Summary:

lady rajini gave punishment to 2.0 vellan

இந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள படம் மிஷன் மங்கள். வித்யா பாலன், டாப்சி, நித்யா மேனன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வரவிருக்கிறது. 

மேலும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில், படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது,ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடிகை சோனாக்ஷி சின்ஹா விளையாட்டுக்காக நடிகர் அக்ஷய் குமாரை நாற்காலியிருந்து கீழே தள்ளிவிடுகிறார். இதை பார்த்த பட குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வீடியோவை லேடி ரஜினியான சோனாக்ஷி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement