ப்பா.. நடிகை குஷ்புதானா இது! செம ஸ்லிம்மாகி மாடர்ன் உடையில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!

ப்பா.. நடிகை குஷ்புதானா இது! செம ஸ்லிம்மாகி மாடர்ன் உடையில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!


kushboo-slim-photo-viral

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. இதனையடுத்து ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  நடிகை குஷ்பு தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

குஷ்பு ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது சமுக வலைதளங்களில் தனது புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது குஷ்பு உடல் எடை குறைந்து ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் செம யங்காக மாறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.