சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அட குக்கூ பட ஹீரோயினா இது.,இப்படி மாறிட்டாங்களே.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் குக்கூ .இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை மாளவிகா நாயர். அவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும் சமீபத்தில் வெளியான டாக்ஸிவாலா என்ற படத்திலும் மாளவிகா நாயர் நடித்திருந்தார். இந்நிலையில்குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா நாயர் இனி கவர்ச்சியாகவும் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யம் அளித்துள்ளது.
இவ்வாறு சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு அவர் கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார்.அந்த புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

