சினிமா

ஜெயம் பட வில்லன் தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்! புகைப்படம் உள்ளே.

Summary:

Kobi jayam pada villan

தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஜெயம் படத்தின் மூலம் ஹுரோ மற்றும் ஹுரோயினாக அறிமுகமானவர்கள் ரவி மற்றும் சதா. இவர்கள் நடித்த முதல் படத்தின் மூலமே இருவரும் பிரபலமானார்கள்.

இந்த படத்தை எம். ராஜா இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் தான் நடிகர் கோபி சந்த். இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழில் ஜெயம் படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதனால் இவர் என்ன ஆனார் என யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன் மனைவி ரேஷ்மா, முத்த மகன் விராத் கிருஷ்ணா, இரண்டாவது மகன் வியான் ஆகியோருடன் போஸ் கொடுத்துள்ளார்.


Advertisement