நடுகடலில் செம ஹாட் வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி கிகி! ப்பா.. ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே!!Kiki latest hot video viral

பிரபல தொலைக்காட்சியில் மானாட மயிலாட, நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி ஃபேவரைட் தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்தவர் கீர்த்தி. அவரை அனைவரும் செல்லமாக கிகி என அழைப்பர். 

கிகி நடிகரும், பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறந்த ஜோடிகளாக விளங்கிவரும் இருவரும் டான்ஸ் கிளாஸ் நடத்தி வருகின்றனர். மேலும் யூடியூபிலும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாக்குவர்.

கிகி உடற்பயிற்சி, யோகா செய்து தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளக் கூடியவர். இந்த நிலையில் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் விடுமுறைக்காக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நடுகடலில் கப்பலில் ஹாலிவுட் ஹீரோயின்களே தோற்றுப் போகும் அளவிற்கு சட்டையைக் கழட்டிவிட்டு போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை கிகி வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.