BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன கீர்த்தி சுரேஷ்!! வைரலாகும் புகைப்படங்கள்!!
ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
சர்க்கார் படத்திற்குப்பிறகு எந்த படத்திலும் கம்மிட்டாகாத கீர்த்தி சுரேஷ் தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் ஹிந்தி படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இது என வாயடைத்து போயுள்ளனர்.


