என்னம்மா.. நீங்களுமா?? கண்ணாடி சேலையில் சும்மா பளபளவென கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்!!

என்னம்மா.. நீங்களுமா?? கண்ணாடி சேலையில் சும்மா பளபளவென கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்!!


Keerthi suresh in movie ptomotion show photos viral

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி முருகன் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர் அவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். அவர் தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பட்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.

keerthi

மேலும் அவரது கைவசம் சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர், நானியுடன் தசரா போன்ற படங்கள் உள்ளன. சர்காரு வாரி பட்டா திரைப்படம் வரும் மே 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது கீர்த்தி சுரேஷ் கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்து வருகை தந்துள்ளார். கவர்ச்சியாக வருகை தந்த அவரை கண்ட ரசிகர்கள் என்னம்மா.. நீயுமா?? என ஷாக்காகியுள்ளனர்.

keerthi