அட.. கயல் ஆனந்தியா இது.! என்ன இப்படி கிளாமருக்கு தாவிட்டாரே.! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்!!

அட.. கயல் ஆனந்தியா இது.! என்ன இப்படி கிளாமருக்கு தாவிட்டாரே.! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்!!


kayal anandhi latest glamour photo viral

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கயல். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆனந்தி. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் கவரப்பட்டது. மேலும் அவரை கயல் ஆனந்தி என அழைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆனந்தி  சண்டிவீரன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, பரியேறும் பெருமாள், விசாரணை, மன்னர் வகையறா, கமலி ஃப்ரம் நடுக்காடு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் 2021 ஆம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் கயல் ஆனந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Kayal Anandhi

அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த இராவண கோட்டம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வபோது தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் தற்போது கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Kayal Anandhi

Kayal Anandhi