யுவனின் குரலில் உருவாகிய, கவினின் ஸ்டார் பட வின்டெட்ஜ் லவ் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!Kavin Starring Star Tamil Movie Vintage Love Glimpse Video 


ரைஸ் ஈஸ் என்டேர்டைன்மெண்ட், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி மீடியா தயாரிப்பில், இலன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார் (Star Tamil Movie). 

இப்படத்தில் கவின், லால் பிரீத்தி முகுந்தன், அதிதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். படத்தில் இடம்பெற்றுள்ள வின்டேஜ் லவ் பாடல் கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

யுவனின் குரலில், கபிலரின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.