தமிழைத் தொடர்ந்து தெலுங்கிற்கு செல்லும் கவினின் டாடா திரைப்படம்.!

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிற்கு செல்லும் கவினின் டாடா திரைப்படம்.!



Kavin in dada movie release Telugu

அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் கவின், அபர்ணாதாஸ், பாக்கியராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

kavin

இந்த திரைப்படத்தை ஒலிம்பியா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

kavin

இந்த நிலையில் டாடா திரைப்படத்தை தெலுங்கு பதிப்பில் வெளியிட தயாராகியுள்ளது. அதன்படி 'பா பா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.