சினிமா

யாரென்று தெரியாத இளைஞருடன் நடிகை கஸ்தூரி! இதுதான் சென்னை! வைரலாகும் புகைப்படம்!

Summary:

kasthuri travel with unknown person

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தனது  டிவிட்டரில் பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும்  குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

 மேலும் இதற்கு நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தாலும், அதனை சிறிதும் பொருட்படுத்தாத கஸ்தூரி தொடர்ந்து அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

 இவ்வாறு சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் கஸ்தூரி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதான் தமிழ் கலாசாரம் என  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் யாரென்றே தெரியாத ஒரு சாமானியர், சகோதரர் பிரஷாந்துடன் லிஃப்ட் கேட்டு சென்றுகொண்டிருக்கிறேன். இதுதான் சென்னை. யாரென்றே தெரியாவதவர்களுக்கும் உதவுவது தான் தமிழ் கலாச்சாரம், என பதிவிட்டுள்ளார்.


Advertisement