ஜோதிகாவிற்கு தம்பியாகும் பிரபல முன்னணி நடிகர்! உச்சகட்ட ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

ஜோதிகாவிற்கு தம்பியாகும் பிரபல முன்னணி நடிகர்! உச்சகட்ட ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!


karthick-act-as-brother-to-jothika

திருமணத்திற்கு பிறகு 32 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தவர் நடிகை ஜோதிகா. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான காற்றின் மொழி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 மேலும் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிவரும் திரில்லர் படம் ஒன்றில் ஜோதிகா நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் கார்த்தியும் தனது அண்ணியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

jothika

மேலும் இப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோதிகாவிற்கு தம்பியாக நடிக்கவுள்ளார். இதுவே இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும். 

மேலும் அவர்களுக்கு அப்பாவாக பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜோதிகாவின் சகோதரர் சூரஜ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.