அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
நடிகை கரிஷ்மா கபூரின் மகளா இது! புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் என்ன கூறியுள்ளனர் என்று பாருங்கள்!
90 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் அதிகப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

இவருக்கு தற்போது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற விழா ஒன்றிற்கு தனது மகள் சமீரா கபூருடன் வந்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானதை பார்த்து ரசிகர்கள் அக்கா, தங்கை போல் உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.