கமல்ஹாசனால் கல்கி ஏடி 2898 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. கலக்கத்தில் படக்குழு.!

கமல்ஹாசனால் கல்கி ஏடி 2898 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. கலக்கத்தில் படக்குழு.!



Kamalhaasan not give callsheet Kalki AD 2898

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் கல்கி ஏடி 2898. மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்திற்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Kalki AD 2898

சமீபத்தில் அமெரிக்காவில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவருடன் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். அப்போதே இந்த திரைப்படம் ஜனவரி 12 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Kalki AD 2898

ஆனால் அறிவித்த தேதியில் இந்த திரைப்படம் வெளியிட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதற்கு காரணம் கமல்ஹாசன் இன்னும் தனது கால் ஷீட்டை ஒழுக்கவில்லை என கூறப்படுகிறது. அவர் அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் பிக் பாஸ் என பிசியாக இருப்பதால் சூட்டிங் முடிந்த திரைப்படம் ரிலீஸாக தாமதமாகும் என கூறப்படுகிறது.