சினிமா

மகத்தை தெறிக்கவிடும் கமலஹாசன்! இன்றைய பிக் பாஷில் காத்திருக்கிறது குறும் படம்!

Summary:

Kamalahasan angry speech with mahat

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மாபெரும் வெற்றி பெற்றது. இதனை உலக நாயகன் கலஹாசன் தொகுத்து வழங்கினார்.

சீசன் ஓன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன் இரண்டு சில மாதங்களுக்குமுன்பு தொடங்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை. பிக் பாஸ் சீசன் ஒன்றிற்கு பிறகு கட்சி தொடங்கிய கமலஹாசன் சீசன் இரண்டில் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீசன் இரண்டையும் கமல் அவர்களே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ்-2 தற்போது பரபரப்பை அடைந்துள்ளது. கமலஹாசன் எப்போதும் பேச்சு மட்டும் தான் செயலில் இல்லை என்று ஒரு பேச்சு இருந்தது.

அதை பொய்யாக்கும் பொருட்டு இன்று கலஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

மக்கள் முன்னிலையில் மஹத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டது மட்டுமல்லாமல், ஒரு குறும்படத்தையும் ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த குறும்படம் என்ன, மஹத் என்ன செய்தற் என்று ரசிகர்கள் அதை பார்க்க ஆர்வமாகவுள்ளனர்.


Advertisement