சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் நடிகர் கமல் செய்த மோசமான செயல் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

Summary:

kamal last week not at all spoke about saravanan

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 7 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றபட்டார்.

தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட  நிலையில் இதே காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றபட்டார்.

Image result for bigg boss 3 tamil

ஆனால் இதுகுறித்து நடிகர் கமலஹாசன் இந்த வாரம் ஒன்று கூட பேசவில்லை. இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கமலை ரசிகர்கள்  கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Advertisement