புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மேடையில் தனது மனைவிக்கு முத்தமிட்ட நடிகர் கமல்! உடனே அவர் செய்ததை பார்த்தீங்களா! வைரலாகும் அரிய வீடியோ!!
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக, உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல். இறுதியாக அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
இதனால் நடிகர் கமல் பெரும் உற்சாகத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 மற்றும் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பழைய அரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பல வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல் மனைவி சரிகாவிற்கு மேடையில் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிறுவயதில் ஸ்ருதிஹாசன் மேடையில் பாடியுள்ளார். அதனை தொடர்ந்து அதே மேடையில், கமல் மனைவி சரிகாவிற்கு முத்தம் கொடுத்துள்ளார். உடனே பதறிப்போன அவர் வெட்கப்பட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
And this happened after shurti's performance😌🏃♀️ https://t.co/TI78Wq1IPL pic.twitter.com/GS75RVJarv
— 𝚂✨ (@i_Saha73) July 17, 2022