மிரட்டலாக வெளிவந்த கைதி குறித்த அதிரடி தகவல்!! நேரடி மோதலால் மிரண்டுபோன ரசிகர்கள்!!

மிரட்டலாக வெளிவந்த கைதி குறித்த அதிரடி தகவல்!! நேரடி மோதலால் மிரண்டுபோன ரசிகர்கள்!!


Kaithi official announcement released

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக திகழ்கிறார். 

 இந்நிலையில் கார்த்தி தற்போது மாநகரம் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கைதி என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியென எவரும் இல்லை. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 

kaithi

 மேலும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர் . 
அதனை தொடர்ந்து தற்போது கைதி படத்தின் தயாரிப்பாளர்  அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் 
 பிகில் மற்றும் கைதி திரைப்படம் நேரடியாக ஒரேநாளில் மோத உள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்