வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
விஜய்யின் பிகில் படத்துடன் மோத வருகிறது மற்றொரு பிரமாண்ட திரைப்படம். எந்த படம் தெரியுமா?
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கைதி. படம் தொடங்க பட்ட நாளில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நடிகர் கார்த்திக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால் கைதி படத்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர். இந்நிலையில் இந்த படம் எப்போது வெளியாகப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் தீபாவளிக்கு தளபதி விஜய்யின் பிகில் திரைப்படமும் வெளியாக இருப்பதால் விஜய்யின் பிகில் படத்துடன் மோத உள்ளது கார்த்தியன் கைதி திரைப்படம்.
#Kaithi releasing for Deepavali!! #KaithiFromDiwali pic.twitter.com/LMBs4eTjd1
— Actor Karthi (@Karthi_Offl) August 27, 2019