ஜீவா தனது அடுத்த படத்திற்க்காக தன் தோற்றத்தை மாற்றியுள்ளார்..! ரசிகர்கள் மகிழ்ச்சி...!



jypsy-newlook-jiiva

தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வருவது மிகவும் அரிது தான். அந்த வகையில் குக்கு, ஜோக்கர் என மிகவும் தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்த இயக்குனர் தான், இயக்குனர் ராஜு முருகன். இந்நிலையில் இவரை அடுத்ததாக இயக்க இருக்கும் திரைபடம் தான் ஜிப்ஸி. இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். 

மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் ஜீவா, இந்த படத்திற்காக தனது முழு கெட்டப்பையும் முழுவதுமாக மாற்றி புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனால் ஜீவா ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்...