தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா? 

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா? 



jyothka-pair-with-vijay-in-thalapathi-68-movie

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Thalapathi 68

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோர் மாதத்தில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.