வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
பயங்கர மாடர்னாக மாறிய ஜோக்கர் பட நடிகை! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒருசில நடிகைகள் ஒருசில படங்களிலையே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவது வழக்கம். அந்த வகையில் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.
ஜோக்கர் படத்தை அடுத்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், வரும் வாய்ப்புகள் அனைத்தும் மாடர்னான கதாபாத்திரம் அமையாததால் புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
சமீபத்தில் கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ரம்யா பாண்டியன். அந்த புகைப்படங்களில் சேலை அணிந்தும் மாடர்னான உடைகள் அணிந்தும் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இது என கம்மெண்ட் செய்து வருகின்றனர்.