வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
ஜேஜே படத்தில் நடித்த நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம்!
கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ஜே ஜே. இந்த படத்தில் நாயகிகளாக பிரியங்கா கோத்தாரி மற்றும் பூஜா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வெற்றியும் பெற்றது.
படத்தில் நாயகியாக பிரியங்கா கோத்தாரி நடித்திருந்தார். ஜே ஜே படம் இவருக்கு நல்ல வாய்ப்பினை தேடி தந்தது. ஜே ஜே படத்தை அடுத்து ஒருசில தமிழ் படங்கள், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்தார். இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 18 + படம் ஒன்றில் நடித்தார். இந்த படமும் மாபெரும் வெற்றிபெற்றது.
அதன்பிறகு மெதுவாக வாய்ப்புகள் குறைய தொடங்கின. இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட நாட்களாக கேமிரா முன்பே வராத இவரது தற்போதை புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. அதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக உள்ளார் ப்ரியங்கா. இதோ அந்த புகைப்படம்.