ஒரே நேரத்தில் இரண்டு கேக்குதா.? ஜெயம் ரவியை கண்டித்த அவரது மனைவி..

ஒரே நேரத்தில் இரண்டு கேக்குதா.? ஜெயம் ரவியை கண்டித்த அவரது மனைவி..



Jayam ravi wife latest interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் முதன் முதலில் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

Ravi

முதல் திரைப்படம் மிகப்பெரும் ஹிட்டானதால் இவருக்கு ஜெயம் ரவி என்று பெயரானது. இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து, தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது.

Ravi

இதுபோன்ற நிலையில் ஜெயம் ரவியின் மனைவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் "ஜெயம் ரவிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட ரொம்ப பிடிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கொடுத்தால் கூட சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். இதனால் ஒரு முறை திட்டியும் கூட இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் "ஒரே நேரத்தில் இரண்டு கேட்கிறதா" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.