வெளியான ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் உற்சாகம்

வெளியான ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் உற்சாகம்



jayalalitha life film - first look - poster

தனது திரையுலக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி,  அரசியலில் பல்வேறு இன்னல்களை சந்தித்து தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்த இரும்பு பெண்மணி  அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தற்பொழுது திரைப்படம் தயாராகி வருகிறது. 

தமிழக முதல்வராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , தசாரி நரசிம்ம ராவ், ஆதித்யா பரத்வாஜ் மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட 5 இயக்குனர்கள் தனித்தனி பகுதியாக பிரித்து எடுக்கின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் பாகத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். 

Tamil Spark