#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
அடடே.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.! புடவையில் அள்ளும் அழகில் ஜொலிஜொலிக்கும் நடிகை ஜான்வி கபூர்! சொக்கிபார்க்கும் இளசுகள்!!
அடடே.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.! புடவையில் அள்ளும் அழகில் ஜொலிஜொலிக்கும் நடிகை ஜான்வி கபூர்! சொக்கிபார்க்கும் இளசுகள்!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. பாலிவுட்டிற்கு தாவிய அவர் அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீ தேவி ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தமகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். தொடர்ந்து அவர் தி கார்கில் கேர்ள் என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் விமானியாக அசத்தலாக நடித்திருந்தார். ஜான்வி கபூர் நடிப்பில் தற்போது மிலி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது எல்லையற்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்துவார். ஆனால் அவர் தற்போது கிளாமரான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில், புடவை அணிந்து ஹோம்லியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்களை குவித்து வருகிறது.