ப்பா.. பாத்தாலே பத்திக்குமே! தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி மகள்! கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

ப்பா.. பாத்தாலே பத்திக்குமே! தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி மகள்! கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!



Janvi kapoor photoshoot viral

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கேயும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

 அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் blஎன இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீதேவி மறைவிற்குப் பிறகு இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.  அவர்களில் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் வெளிவந்த தடக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையில் அவரைக் குறித்த சர்ச்சையான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க நிற உடை அணிந்து போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.