உடல் பாகங்கள் தெரியும்படி உடை அணிந்துவந்த நடிகை ஸ்ரீ தேவி மகள்! புகைப்படம் இதோ!

உடல் பாகங்கள் தெரியும்படி உடை அணிந்துவந்த நடிகை ஸ்ரீ தேவி மகள்! புகைப்படம் இதோ!



janvi-kapoor-latest-transparent-photo-goes-viral

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேரு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி அங்கேயும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் துபையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Janvi kapoor

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூர் கடந்த வருடம் 'தடக்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் உடல் முழுவதும் தெரியும்படி இவர் அணிந்துவந்த உடை ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Janvi kapoor