எல்லாம்.. படவாய்ப்புக்காகவா!! கண்ணாபின்னா கவர்ச்சியில் கண்கூசவைக்கும் ஸ்ரீதேவி மகள்! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

எல்லாம்.. படவாய்ப்புக்காகவா!! கண்ணாபின்னா கவர்ச்சியில் கண்கூசவைக்கும் ஸ்ரீதேவி மகள்! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்


janvi-kapoor-hot-photoshoot-viral

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் அனைத்து டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது கணவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.

இவர்களின் மூத்த மகள் ஜான்வி வெள்ளித்திரையில் களமிறங்கி, தடாக் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமானார். 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிப்பார். அந்த வகையில் தற்போது ஜான்வி கருப்பு நிற உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டி கண்ணாடி முன்பு அமர்ந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை சுண்டியிழுத்துள்ளார்.