முகத்தை மூடியபடி பிகில் சிங்கப்பெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!

முகத்தை மூடியபடி பிகில் சிங்கப்பெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!


induja-saw-patsha-movie-in-theatre

தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வைபவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.

மேலும் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இந்துஜா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கென பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

Patsha

மேலும் அவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்துஜா சமூகவலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியான பாட்ஷா திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று, முகத்தை மூடி விசில் அடித்தபடி பார்த்துள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.