இந்தியன் 2 படத்திற்க்காக கமலுக்கு மேக்கப் போடும் புகைப்படம் வெளியானது!! வைரல் புகைப்படம் இதோ..

இந்தியன் 2 படத்திற்க்காக கமலுக்கு மேக்கப் போடும் புகைப்படம் வெளியானது!! வைரல் புகைப்படம் இதோ..


Indian 2 movie makeup scene photos

இந்தியன் 2 படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு மேக்கப் போடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது இந்தியன் திரைப்படம். இந்தியன் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டநிலையில், தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தியன் 2

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கி தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தியன் 2 படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கு மேக்கப் போடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

இந்தியன் 2