சினிமா

மதுபான விடுதியில், மிக மோசமான அரைகுறை ஆடையில் இலியானா செய்த காரியம்.! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

Iliyana in liquor bar photo viral

தமிழ்சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்னர் தெலுங்கு திரையுலகிற்கு சென்ற இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார். தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் புது நடிகைகளின் வரவு, உடல் எடை இப்படி பல காரணங்களால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. இந்நிலையில் தீவிர உடற்பயிற்சியால் இலியானா தனது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் அதற்கு சமீபத்தில் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.அதனால் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். இருப்பினும் நாளடைவில் அதனை பொருட்படுத்தாத இலியானா சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

 இந்நிலையில் இலியானா சமீபத்தில் தனது தோழி ஒருவருடன் மிகவும் மோசமான அரைகுறை ஆடையுடன் மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில் அதனைக் கண்ட இசங்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். 


Advertisement