நான் இரக்கமே இல்லாத முரட்டுத்தனமானவள்! மோசமான லுக்கில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா!! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நான் இரக்கமே இல்லாத முரட்டுத்தனமானவள்! மோசமான லுக்கில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா!!

தமிழ்சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்னர் தெலுங்கு திரையுலகிற்கு சென்ற இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார். தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் புது நடிகைகளின் வரவு, உடல் எடை இப்படி பல காரணங்களால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குறைந்த நிலையில் தீவிர உடற்பயிற்சியால் இலியானா தனது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் அவருக்கு சமீபத்தில் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்ட அவர் தற்போது சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

      

மேலும் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது படுக்கையறையில் இருந்தவாறு மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அதில் நான் மிகவும் இரக்கமற்ற முரட்டுதனமானவள். என்னை போல் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo