வாழ்த்து கூற வந்தவர்களை கிளம்பு கிளம்பு என விரட்டியடுத்த இளையராஜா.. கடுப்பான திரை துறையினர்.?

வாழ்த்து கூற வந்தவர்களை கிளம்பு கிளம்பு என விரட்டியடுத்த இளையராஜா.. கடுப்பான திரை துறையினர்.?



Ilaiyaraja birthday function video

கோலிவுட் திரை உலகில் பிரபலமாக இருப்பவர் இசை மாமேதை இளையராஜா. இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் பல ஹிட்டாகி இசை ரசிகர்களுக்கு விருந்தை படைத்துள்ளது.

raja

80களின் ஆரம்பங்களிலிருந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இளையராஜா, தற்போது வரை அவரது இசையை ரசிகர்கள் மனதில் நிலைநாட்டி இருக்கிறார்கள். இளையராஜா இசையை ரசிப்பதற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளன.

சமீபத்தில் இவர் இசையமைத்த விடுதலை மற்றும் மாடர்ன் லவ் சென்னை இரு திரைப்படங்களிலும் இவரின் இசை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 80வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜாவிற்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

raja

இதன்படி திரைத்துறையினர் வாழ்த்து தெரிவிக்கும் போது இளையராஜா, அவர்களைக் கிளம்பு என விரட்டுவது போல் பல வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்து நெட்டிசன்கள் பலரும் இளையராஜாவை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.