கண்ணாடி டிரஸ்ஸில் கண்ணை கூசும் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.!

கண்ணாடி டிரஸ்ஸில் கண்ணை கூசும் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.!



Hansika skin dress photoshoot

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக உருவானார். இவரை கூட்டி குஷ்பு என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.

Hansika

சமீபத்தில் இவர் தனது நீண்ட கால நண்பரான தொழிலதிபர் சோஹல் கதாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Hansika

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியம் தரும் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மை நேம் சுருதி, 105 மினிட்ஸ், கார்டியன் ஆகிய திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Hansika

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது மெலிசான கண்ணாடி போன்ற உடையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.