சினிமா

உடல் எடையை குறைத்த ஹன்சிகா..! நம்பவே முடியாத புகைப்படங்கள்

Summary:

Hansika reduced weight

தமிழ், தெலுங்கு, இந்தி, கண்ணடம் மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா. 

இவரது கொழு கொழு தோற்றத்தால் தமிழ் ரசிகர்கள் இவரை அடுத்த குஷ்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர். 

27 வயதாகும் இவருக்கு சமீபத்தில் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதற்கு தன் உடல் எடை தான் காரணம் என்று எண்ணிய அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.  

அதன்பிறகு வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 


Advertisement