அடடே.! ஹன்சிகாவா இது.. மீண்டும் கவர்ச்சி கன்னியாக களம் இறங்கிய ஹன்சிகா.!Hansika glamour photos in Instagram viral

தமிழ் திரைதுறையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா. இவர் தமிழ் மட்டுமல்லாத தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கலக்கி வருகிறார்.

Hansika

தமிழில் முதன் முதலில் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஹன்சிகா. இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து திரை துறையில் நடித்து வருகிறார். தற்போது வெப் சீரியஸ் களிலும் நடிக்க களமிறங்கி இருக்கிறார் ஹன்சிகா.

Hansika

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஹன்சிகா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக வித்தியாசமான தோற்றத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.