சினிமா

வாவ் சூப்பர்! குட்டையான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா - புகைப்படம் உள்ளே.

Summary:

Hanshikaa latest photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமான இவர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய காலகட்டத்திலையே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் குழந்தைதனமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement